STORYMIRROR

John Sa

Romance

4  

John Sa

Romance

உனது விழியில்

உனது விழியில்

1 min
409

உன்னை பார்க்கும் ஆசையில் நான் எப்போதும் இருந்தது இல்லை,, ஏனெனில் உன் பார்வையில் விழுந்த என்னை உன் விரல்கள் தழுவிகொண்டதால் நான் இன்று உன்னை விட்டு பிரியாமல் உன் பின்னே பயணிக்கிறது என் வாழ்க்கை,,,,,,,


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance