சுமையும் ஒரு சுகமே
சுமையும் ஒரு சுகமே
முகம் காட்டும் ஒரு வெண்ணிலா
என் விழியில் கனாத ஒரு பெண்ணிலா
என் கனவுகள் உன் நினைவுகளுடன்
என் வாழ்க்கையின் அடிப்படை அன்பை அள்ளிதந்த நீ ,,,,,,,,,
உன் நினைவுகளுடன் நானும்
என்னோடு நீயும்
வாழும் இந்த வாழ்க்கை ஒரு
சுகமான சுமையே........

