கோடியில் ஒரு பூ
கோடியில் ஒரு பூ
என் முகம் கோடியில் ஒரு பூ என்றாய் அதில் உன்னை மட்டும் மணக்க விரும்பினேன் கண்டும் காணாமல் செல்வது உன் குற்றமல்ல உன் கண்ணுக்கு தெரியாமல் பூத்தது என் குற்றம்தான்..