அம்மா
அம்மா
அம்மா
அம்மா உன்னோடு நான் இருந்த நாட்களை விட உன் நினைவுகளுடன் இருந்த நாட்களே அதிகம்
ஆயிரம் உறவுகள் என்னோடு இருத்தலும் உன் விரல்கள் என் தலைகொதும் அன்பு போல் வருமா !
கவலைகள் என்னை கடந்தபோது கலங்கவில்லை,,
துன்பங்கள் என்னை வாட்டியபோது வருந்தவில்லை,,
அம்மா என்னருகில் நீ இல்லை என்ற கொடுமையே என்னை தினமும் கொல்கிறது!!!
மகன்களின் அன்பு என்று அம்மாவே,,
உன் அன்பு எனக்கு இல்லை என்பதே இந்த வாழ்க்கையின் கொடுமை!!!!

