கூறா மொழி - 7
கூறா மொழி - 7


உடைய பல காரணம் இருப்பினும்
உயிரோடு அணைத்தாய்
சிதற சில காரணம் இருப்பினும்
சிந்தாமல் அள்ளினாய்
இப்பொழுது எங்கே சென்றாய்?
உயிர் வேகும் முன்
உடலை தணித்து விடு
இல்லையேல்
உன் இதயம் முன் நின்றவள்
உன் பாதம் பின் ஒட்டிக்கொள்வேன்.