முதல் முறை
முதல் முறை
பெயரை வினவ முதல்முறை பேசினேன்
எதுக்கு என்ற வினாவுடன் கடந்து சென்றாய்
முதல் முறையானதால் நானும் கடந்தேன்
உன் குரல் எனக்காய் பேசிய மகிழ்வில்
பெயரை வினவ முதல்முறை பேசினேன்
எதுக்கு என்ற வினாவுடன் கடந்து சென்றாய்
முதல் முறையானதால் நானும் கடந்தேன்
உன் குரல் எனக்காய் பேசிய மகிழ்வில்