STORYMIRROR

David Rad

Abstract Romance Others

4  

David Rad

Abstract Romance Others

அயன்மை

அயன்மை

1 min
227

தற்செயலாய் உனை பார்த்தேன் இரண்டாம் முறை இன்றே

முதல் முறை உனை பார்த்த ஆடையில் நீ இருந்தது நன்றே

அங்காடிக்குள் சென்ற உன்னை 

அயராது பார்த்தேன் 

ஐநூறு நாட்களை தாண்டியும் 

அதே அயன்மையோடு


Rate this content
Log in

Similar tamil poem from Abstract