பூங்கப்பல்
பூங்கப்பல்
1 min
298
அலைபாயும் பூங் கப்பலுக்கு
கடலானது கருங் கூந்தல்
கூந்தலின் அலைகள்
இமைகளைத் தீண்டிட
சட்டென நகர்ந்த
விரல்களின் துடுப்பு
செவி யோரம் கரை சேர்த்தது
-சுகி