STORYMIRROR

Sugithiran P

Romance Classics

4  

Sugithiran P

Romance Classics

மழை

மழை

1 min
288

மேகத்தில் இருந்து குதிக்கும்

மழையாய் காதலில் விழுந்து விட்டேன்

இலை மேல் பட்டு

சட்டென சிதரும்

மழை அதன் துளி போல்

எனை உடைப்பாயா? - இல்லை

கடலது அனைக்கும்

மழை அதன் துளி போல்

எனை அனைப்பாயா?

வான் வெளியில் நீந்தும் விண்மீன்களை

மறைக்கும் கருமேகக் கப்பலாய்

மௌனம் கொண்டு மனதினை

மறைக்காதே பெண்ணே

உன் என்னத்தை மனதோடு

புதைக்காதே

-சுகி



Rate this content
Log in

Similar tamil poem from Romance