குளிர்கால மழை
குளிர்கால மழை
குளிர் காலத்து மழையாய்,
தவழ்ந்து வரும் தென்றலாய்,
சிலிர்க்கும் மண் வாசமாய்,
சில்லென படரும் தூரலாய்,
அதனுடன் ஊஞ்சல் ஆடும் மரமாய்,
உன்னை காணும் நொடிகளில் உணர்கிறேனடி...
குளிர் காலத்து மழையாய்,
தவழ்ந்து வரும் தென்றலாய்,
சிலிர்க்கும் மண் வாசமாய்,
சில்லென படரும் தூரலாய்,
அதனுடன் ஊஞ்சல் ஆடும் மரமாய்,
உன்னை காணும் நொடிகளில் உணர்கிறேனடி...