STORYMIRROR

ammu gowsi

Romance

4  

ammu gowsi

Romance

உன் காதல்

உன் காதல்

1 min
404

உன்னை கண்டால் உன்னுள் புதையும் என் எண்ணங்களை மீட்டெடுக்க ஆயிரம் பிறவி வேண்டுமடா‌....

மீள தோன்றாத உன் காதலில்

மீண்டும் மீண்டும் விரும்பியே 

விழுகிறேன்

உன் கோவம் காண்கையில் தாயிடம் தஞ்சம் கொள்ளும் கோழிக்குஞ்சு போல உன்னிடமே 

தஞ்சம் கொள்கிறேன்

ஆயிரம் சண்டைகள் போட்ட போதும் சமாதான படுத்த நீ

தரும் ஒற்றை முத்தத்திற்கு 

நீயிடும் சண்டையில் கோவம் வரைவில்லை என்றாலும் பொய் கோவம் கொள்கிறேன்

உன் முகம் கண்டு இனம் புரியா உணர்வு தோன்றிட செவ்வானத்தை அள்ளி கன்னங்களில் பூசி கொள்கிறேன்

சின்ன உன் புன்னகையில் 

என் உலகமும் இயங்குகிறது



Rate this content
Log in

Similar tamil poem from Romance