STORYMIRROR

Rajini Benjamin

Romance

4  

Rajini Benjamin

Romance

நீயென்பதும்-நானென்பதும்

நீயென்பதும்-நானென்பதும்

1 min
222

கவிதை விருப்பம் என்றாய்,

கவிதையாக மாறினேன்


காவியம் விருப்பம் என்றாய்,புதினமாக மாறினேன்;


விழிகளின் மொழி விருப்பம் என்றாய்,


எனக்கும்_உன் நேத்திரங்கள் வசீகரிக்க!!!! நேசத்தில் விழுந்தேன் ;

முழு நிலவின் ஒளியெனவே

இனிமையான பொழுதாக  இதயங்கள் சங்கமிக்க.



Rate this content
Log in

Similar tamil poem from Romance