STORYMIRROR

Rajini Benjamin

Others

4  

Rajini Benjamin

Others

அன்பின் ஏக்கம்.

அன்பின் ஏக்கம்.

1 min
334

பாதுகாப்பு வேண்டும் என்றாய் அரவணைத்து கொண்டேன்; 

பாசம் வேண்டும் என்றாய் பாதியாக்கி கொண்டேன் என்னில்;


குடும்பம் வேண்டும் என்றாய், பரிசலிதேன் இரு முத்துக்களை;

இத்தனையும் உனக்கு தந்த எனக்கு,

 

அன்பை மட்டும் தந்து மீள முடியா துயரத்தில் விட்டு     சென்றது தான் முறையா?....

இப்படிக்கு உன் பாதியின் மீதி.



Rate this content
Log in