STORYMIRROR

Rajini Benjamin

Others

4  

Rajini Benjamin

Others

எழுதிய கவிதையில்.

எழுதிய கவிதையில்.

1 min
310



அன்பினால்

மூழ்கி... மூழ்கி...

திளைத்து ..

மனதது உன்னில் ...

சர்க்கரை

பாகில் ஊரிய

குலோப் ஜாமுன்

போலவே

ஆகிவிட்டேன்

எப்படி ?????

பிரித்திடுவேன்

ஊறிப் போன

பின் ..

இனிப்பின்

சுவையை

உன்னை

பிரிந்து

வந்த பின்னே

நினைவுகளின் 

நீட்சியோ கசப்பாக...



Rate this content
Log in