STORYMIRROR

Rajini Benjamin

Inspirational

4  

Rajini Benjamin

Inspirational

நினைவுகள் மட்டும்.

நினைவுகள் மட்டும்.

1 min
248

இருள் வானின் காத்திருப்பில் விண்மீன்கள் அலங்கரிக்க நிலா மகளின் புன்னகையில் இருள் மறைய வானெங்கும் திருவிழாக் கோலாகலமாக கண்களுக்கு இன்பம்.


வானளாவிய எண்ணங்கள்

எழும்பும் மனவானில்

சில நினைவுகள்

உணர்வில் துளிர்த்து

குளிர்விக்கும் இன்பம்;


ஆதலால்...


நினைவுகள் மட்டும்

மேன்மையானதாய்

நீளட்டுமே.


ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar tamil poem from Inspirational