நாய்
நாய்


பகை கொள்ளா
மனம் வேண்டி
இறைவனிடம்
மன்றாடி நான் நிற்க
துணையொன்று எனக்கருகில்
வாலாட்டியபடி வந்து நிற்க
பாசங்கள் அறுபட்ட
போதினில் நேசமாய்
வந்த நான்குகால்
நன்றி விலங்கு!
பகை கொள்ளா
மனம் வேண்டி
இறைவனிடம்
மன்றாடி நான் நிற்க
துணையொன்று எனக்கருகில்
வாலாட்டியபடி வந்து நிற்க
பாசங்கள் அறுபட்ட
போதினில் நேசமாய்
வந்த நான்குகால்
நன்றி விலங்கு!