களைந்து விடலாம்..
களைந்து விடலாம்..

1 min

310
ரௌத்திரம் வேண்டிய இடத்தில்
சகிப்பதைக் களைந்து விடலாம்...
கேட்க வேண்டிய இடத்தில்..
மவுனங்களைக் களைந்து விடலாம்....
கோவம் வேண்டிய இடத்தில் புன்னகையைக் களைந்து விடலாம்...
தர்க்கம் வேண்டிய இடத்தில் சமாதானத்தைக் களைந்து விடலாம்...
போராட வேண்டிய இடத்தில்
சமரசத்தைக் களைந்து விடலாம்..
பின்னோக்கிய சருக்கல்கள் இன்றி...
முன்னோக்கிய அடிகளில்
பார்வை விசாலமாகட்டும்....
புதியன புகட்டும்......