வசீகரன்
வசீகரன்
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)

நீ பேசும் வார்த்தையிலே..என் வாழ்வின் வசந்தங்கள்..
உன் பார்வை தேடலிலே என் வாழ்வின் ரம்மியங்கள்..
உன் ஒவ்வொரு தீண்டலிலும் என் வாழ்வின் பரவசங்கள்..
என் மகன் என்னும் வசீகரன்💙