STORYMIRROR

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

4  

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

பயணம்

பயணம்

1 min
406

.

தேடல்களோடு சிலநேரம்.

சிந்தனைத்தாக்கத்தோடு சிலநேரம்

எண்ணவோட்டத்தோடு சிலநேரம்

கோவங்களோடு சிலநேரம்..

ரௌத்திரத்தோடு சிலநேரம்...

கடந்த காலத்தோடு சிலநேரம்...

உள் நோக்கி சிலநேரம்...

ஏகாந்ததில் சிலநேரம்..

ஒவ்வொரு சுவட்டிலும்.

ஏதோ ஒரு அனுபவம்...

முடிவுகளாய்....

தொடர்ச்சியாய்...

காரணங்களாய்...

விடியல்களாய்...

வடிகாலாய்....

ஏதோ ஒன்றைத்தாங்கி.....

என் பயணங்கள் என்னோடு ...



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract