அஸ்தமனம்
அஸ்தமனம்


என்றாவது உன்னை வழியனுப்பியிருக்கின்றேன்...
தொலைந்த போன சில தருணங்கள் அவை...
திரும்பி வருமுன் புதிதாய் பிறந்திருப்பேன்.....
அஸ்தமனத்திற்கும் உதயத்திற்குமான இடைவெளியில்...
மீட்க்கப்பட்டிருப்பேன்...
இப்பொழுது தினமும் வழியனுப்புகின்றேன்.
மீட்டெடுக்காத உதயங்களோடு....