கடல்
கடல்


அப்படி என்னதான் பேசிக்கொள்ளும் இந்த அலையும் கரையும்...
நானும் ...கடலும்...அட்சதை தூவிய அலையும்....
கடற்காதலன்...கடற்பைத்தியம்...எதுவாகினும் இருந்துவிட்டு போகட்டும்...
கடல் ஒருவகை நம்பிக்கை... ஒருவகை ஆச்சரியம்......
கடல் குடிப்பது ஆனந்தம்......கரையிலிருந்தாவது......