STORYMIRROR

நாஞ்சில் செல்வா

Abstract

5.0  

நாஞ்சில் செல்வா

Abstract

சிறு மரணம்

சிறு மரணம்

1 min
302


பேசிய வார்த்தைகள் மறந்து...

பயணித்த பயணங்கள் மறந்து......

ஒத்துப்பகிர்ந்த உணர்வுகள் மறந்து....

கொடுத்த நம்பிக்கைகள் மறந்து...

சேர்ந்தே கண்ட கனவுகள் மறந்து.....

அள்ளித்தெளித்த அன்பினை மறந்து.

பாதைகள் மாறிய பயணம்.......


என்றோ சந்தித்தாலும்.... 

சலனமில்லா ஒரு பார்வை......

ஒரு விசாரிப்பு... 

கடந்த காலத்தின் கேள்விகளின்றி...

நாளைய எதிர்பார்ப்புமின்றி... 

ஒரு புன்னகை..


இதுவும் ஒரு சிறு மரணம் .....உறவு எதுவாயினும்....


Rate this content
Log in