கோவிட்19
கோவிட்19

எந்த எதிர்பார்ப்பும் இல்லை நாளைய விடியலில்...
சில கூட்டல்கள் இன்றி...
சில பெருக்கல்கள் இன்றி...
சில கழித்தல்கள் இன்றி...
நேர்கோடாய் வந்து விட்டு இறங்கிவிடட்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் கோவிட்டிடம்....
எந்த எதிர்பார்ப்பும் இல்லை நாளைய விடியலில்...
சில கூட்டல்கள் இன்றி...
சில பெருக்கல்கள் இன்றி...
சில கழித்தல்கள் இன்றி...
நேர்கோடாய் வந்து விட்டு இறங்கிவிடட்டும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் கோவிட்டிடம்....