கூறா மொழி - 8
கூறா மொழி - 8


நினைவுகளால் நிதர்சனம் மறந்தேன்
காயங்கள் கீறலானது
இருப்பினும்
நித்தம் நொடிகளை வேண்டுகிறேன்
என்னவளுக்கு உண்மையை உணர்த்திடு என்று.
நினைவுகளால் நிதர்சனம் மறந்தேன்
காயங்கள் கீறலானது
இருப்பினும்
நித்தம் நொடிகளை வேண்டுகிறேன்
என்னவளுக்கு உண்மையை உணர்த்திடு என்று.