Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Megath Thenral

Romance Inspirational Others

4  

Megath Thenral

Romance Inspirational Others

காதல்

காதல்

1 min
341


 காதல் என்பது வெறும் வார்த்தை அல்ல,


காதல் என்பது பலருக்கு உயிரின் மூச்சாக இருக்கிறது...


காதல் பற்றி யோசிக்காமல் அவர்களால் இருக்க முடியாது.. 


காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் இடையே உருவாவது அல்ல... 


அது அவர்கள் பெற்றவர்கள் மீது உருவாகலாம்... 


அல்லது


அவர்கள் சகோதர சகோதரிகள் மீது உருவாகலாம்...


அல்லது 


அவர்கள் குழந்தைகள் மீது உருவாகலாம்... 


அல்லது


அவர்கள் நண்பர்கள் மீதும் உருவாகலாம்... 


இவை அனைத்துமே காதலே...


ஆனால் இந்நாளில்


ஆணின் மீது பெண்ணுக்கோ


அல்லது


பெண்ணின் மீது ஆணுக்கோ


வருவதுதான் காதல் 


என்று சித்தரிக்க பட்டு விட்டது..


இந்த உலகிலே ரொம்ப அழகான ஒன்று உள்ளது என்றால் 


அது காதல் தான்


இதை யாராலும் மறுக்க முடியாது...


காதலித்து பாருங்கள் 


நீங்கள் காண உலகமும்


உங்கள் கண் முன் தோன்றும்...


வாழ்க்கையே புதியதாக தோன்றும்... 


நமக்கு கிடைத்த இந்த


ஒரு வாழ்க்கையை அனுபவித்து


காதலித்துக் கொண்டே வாழ்வோம்.. 


Rate this content
Log in

Similar tamil poem from Romance