காதலின் பாதை
காதலின் பாதை
தேடலில் தொடங்கி,
உந்தன் பாதையில் தொடர்ந்து,
சில ஏற்றங்களை கடந்து,
சில இறக்கங்களை மறந்து,
சில நேரங்களில்,
என்னையும் உன்னில் இழந்து,
நீயும் என்னில் கரைந்து,
இன்னும் தேடலுடனே,
பயணித்துக் கொண்டிருக்கிறது,
நம் காதலின் பாதை......

