STORYMIRROR

நிலவின் தோழி கனி

Romance Classics Others

4  

நிலவின் தோழி கனி

Romance Classics Others

தாயுமானவளும் நீயே...

தாயுமானவளும் நீயே...

1 min
215

என் மனதில் கலந்தவளே...

என் காதலுக்கு உரியவளே...

என் கண்ணின் மணியானவளே...

என் தனிமைக்கு பிரியமானவளே...

என் காயத்திற்கு மருந்தானவளே...

என் ஜீவனுக்கு உயிரளித்தவளே...

தாயில்லா எனக்கு எல்லாமுமாக இருந்து 

அன்போடும் காதலோடும் அரவணைக்கும் 

என் தாயுமானவளும் நீயே...!!!!!!!



Rate this content
Log in

Similar tamil poem from Romance