STORYMIRROR

நிலவின் தோழி கனி

Romance Classics Fantasy

4  

நிலவின் தோழி கனி

Romance Classics Fantasy

நெஞ்சில் மாமழை

நெஞ்சில் மாமழை

1 min
286

நீ காணா நேரத்தில்

நான் எட்ட நின்று பார்க்க...

நான்‌ காணா நேரத்தில்

நீ ஒளிந்திருந்து பார்க்க...

நம்மிருவரின் மனதிற்குள்

காதல் விருட்சமாக வளர...

நம்மிருவரின் மனமும் ஒரே

நேர்க்கோட்டில் பயணித்து செல்ல...

அதை பகிர்ந்து கொள்ளும்

அந்த அழகிய தருணமதில்

நெஞ்சில் மாமழை பொழிகிறதே...



Rate this content
Log in

Similar tamil poem from Romance