STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Abstract Romance

4  

Amirthavarshini Ravikumar

Abstract Romance

கூறா மொழி - 2

கூறா மொழி - 2

1 min
296


இருபது வருடமாய் எனது பெயர் தான் அது 

உன் மொழிகளில் மட்டும் 

அதை குறுநகையோடு பார்க்கிறேன் 

மீண்டும் ஒருமுறை 

பின்னோக்கி சென்று நிற்கிறேன் 

அதே அணைப்போடு அழைத்திடுவாயா என்று


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract