STORYMIRROR

Janani Kannan

Romance

4  

Janani Kannan

Romance

காதல் பொய்

காதல் பொய்

1 min
335


இடைவெளிகள் இடைவேளையாக மாற

இதழ்களில் எச்சில் பரிமாறி

இடைநெழிவில் கைகள் விளையாடி 

வெட்கம் மறப்பதேனோ

அதை வியர்வை மறைப்பதேனோ!!!

சிறு காமம் கலந்த காதலுடன்!!!



Rate this content
Log in