பெண்
பெண்

1 min

784
கவிதைகளும் கலங்குதடி
உந்தன் பாத அழகினில்
கண்ணோரம் தேங்கிநிற்கும்
கண்மையை துடைத்துக்கொள்
இல்லையெனில்...
உந்தன் ரசிகர்கள் வரிசை அதிகமாகிடும்...
அந்த வெண்மை நிலாவே
உந்தன் மேனியில் சேலையாக படர
காதுகளில் ஜிமிக்கியும்
புருவத்தின் இடையில் கருநிற பொட்டும்
ஒரு காதல் ஓவியத்தை தீட்டுகிறது
பார்த்துக்கொள்...
பார்வையும்கொள்!!!