ஏக்கம்
ஏக்கம்

1 min

340
தீரா ஆசைகளும்
விடியா இரவுகளும்
பல.....
துயில்
கண்இமைத்து அழைக்க.....
தூங்க விடாமல் செய்கின்றன.....
ஊற்றுுநீர் ஏக்கங்கள்!!!!!
கனவு பாலம் கட்டி கட்டி
மனச் செங்கல்களுும்
தீர்ந்து போயிற்று!!!!!
எதை நோக்கி
என் பயணம்.....
விடை தேடுகின்றேன்.....
நான் கேள்விக்குறியாய்?????