STORYMIRROR

Amirthavarshini Ravikumar

Abstract Romance

4  

Amirthavarshini Ravikumar

Abstract Romance

கூறா மொழி - 1

கூறா மொழி - 1

1 min
247


ஏராள எண்ணங்களில் 

ஏங்கி தவிக்கிறேன் 

குறுஞ்செய்தியை பத்து முறை அளிக்கிறேன் 

கூற இயலாமையால்... 

அப்படி என்ன செய்தி என காகிதம் கேட்க 

பேனா கூறியது 

"எரும எப்படி இருக்க 

நல்லா இருக்கியா? " என்பதுதான் 

இதை கேட்க தயக்கமா?

என்று நகைத்த காகிதத்திற்கு தெரியவில்லை 

எங்களது காவியம் என்னவென்று...


Rate this content
Log in

Similar tamil poem from Abstract