மீண்டும் நீயாக
மீண்டும் நீயாக
உன் நினைவுகளில்
ஒரு கவிதையாக
மாலை நேரத்து குளிராக
என் உணர்வுகளில் உயிராக
இன்று புதியதாய் ஒரு கவிதை
பிறந்தது என் சிரிப்பினில்
நம்மை சுற்றி எத்தனையோ
கண்கள் பார்த்தாலும்
எதற்கும் என்றும் அர்த்தங்கள்
நமக்கும் தராத தருணங்களில்
நீயாய் நான், நானாய் நீ

