STORYMIRROR

Siva Aravindan

Romance

2  

Siva Aravindan

Romance

உனது போதை

உனது போதை

1 min
180

இரவுக்கு வண்ணம் திட்டுவது,

மாய ஜாலங்கள் செய்வது,

எனது போதை,


கவிதைகளால் நெஞ்சம் கவர்வது,

வார்த்தைகளால் ஊக்குவிப்பது,

எனது போதை,


நிலவின் அழகில்,

மெய்மறந்து அவள் தோளில் சாய்வது,

எனது போதை.


Rate this content
Log in

Similar tamil poem from Romance