ஊமையின் நாக்கு
ஊமையின் நாக்கு
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
ஊமையின் நாக்கு,
உலற தொடங்கியது,
அவன் கண்ணாடி மனதில்,
காதல் கல்லெறிந்தவுடன்,
நேரம் இருந்தும் பேச முடியவில்லை என்று வாடியவன்,
பேச நேரம் இல்லை என்று அழுதான்,
காதல் ஆற்றியது மனிதனின் உனங்களை...
ஊமையின் நாக்கு,
உலற தொடங்கியது,
அவன் கண்ணாடி மனதில்,
காதல் கல்லெறிந்தவுடன்,
நேரம் இருந்தும் பேச முடியவில்லை என்று வாடியவன்,
பேச நேரம் இல்லை என்று அழுதான்,
காதல் ஆற்றியது மனிதனின் உனங்களை...