காதல் கடிகாரம்
காதல் கடிகாரம்
காதல் கடிகாரம் ஒன்று கண்டேனே,
வாழ்வின் வசந்தம் தேடுகிறேன்,
முள்ளும் மலரும் கடந்தேனே,
சொர்க்க பூமியை உண்ர்ந்தேனே,
கடலை சேரும் நதியை போலவே,
உள்ளம் ஆத்மாவை இணையப்பெற்றேனே,
மூடிய கண்கள்,
வாழ்வின் வசந்தம் தேடுகிறேன்,
மண்ணை சேரும் மழை நீர் போல,
உயிரை தேடும் ஆன்மாவால்,
வாழ்வின் வசந்தம் தேடுகிறேன்,