அழியும் இயற்கை
அழியும் இயற்கை
1 min
200
கூடுகட்ட மரமும் இல்லை,
கூடிவாழ உறவும் இல்லை,
மனித குலத்திற்கு மதிப்பும் இல்லை,
பணமொன்றே பிரதானம் இங்கே,
மனித குலம் இயற்கையை ஒதுக்கி,
பணத்தின் பின் ஓட,
இயற்கையின் நிலை இன்று மாறி,
சுனாமியும் ,சூறாவளியும் ,
பஞ்சமும், பசியும் தலைவிரித்து,
மனித குலத்தை மூழ்கடிக்க,
ஒரு வழியாய் அதை உணர்ந்த மனிதன்,
இயற்கையை நாட தொடங்கினான்
