STORYMIRROR

Siva Aravindan

Tragedy

4  

Siva Aravindan

Tragedy

எமது மடமை

எமது மடமை

1 min
155

அசைவில்லா புகைப்படம் அசைந்தது,

நீ என்னை மறந்து சென்றவுடன்,

நொறுங்கியது எம் இதயம்,

கனவாய் கலைந்தது,

காதல் கனவுகள்,

மடமையை உணர்நதனே அன்று..


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar tamil poem from Tragedy