STORYMIRROR

Siva Aravindan

Romance

3  

Siva Aravindan

Romance

நினைவுகளில்

நினைவுகளில்

1 min
225

மரத்தின் இலைகள் உதிர்வது போல,

என் வஞ்சக உணர்வுகளும் உதிர்ந்து போனது,

உன்னை கண்டவுடன்,

இலக்கு இல்லாத என் வாழ்க்கை பயணத்தில்,

புது இலக்குகள் தோன்றியது,

உன் நினைவுகளில் உறங்கினேன்,

அமைதியில்...


Rate this content
Log in

Similar tamil poem from Romance