STORYMIRROR

Siva Aravindan

Romance

3  

Siva Aravindan

Romance

உமது காதல் கவிதைகள்

உமது காதல் கவிதைகள்

1 min
168

கற்பனை நிறைந்த இரவுகள் ,

உன் மடியில் தலை வைத்து,

மெல்லிசைக்கு செவிசாய்த்து கடந்து சென்றது,

மனதின் ‌கண்ணாடி கதவுகளுக்கு,

வண்ணம் பூசினாய்,

உமது காதல் கவிதைகளால்


Rate this content
Log in

Similar tamil poem from Romance