மௌன மொழி
மௌன மொழி
மௌன மொழி மொழிந்தேன்,
போகும் பாதையெல்லாம்,
இனிய காலை பொழுதில்,
செவி சாய்த்தேன் உன் இன்னிசைக்கு,
உணர்ந்தேன் காதலின் அழகை..
மௌன மொழி மொழிந்தேன்,
போகும் பாதையெல்லாம்,
இனிய காலை பொழுதில்,
செவி சாய்த்தேன் உன் இன்னிசைக்கு,
உணர்ந்தேன் காதலின் அழகை..