விதி
விதி
பழைய நினைவுகள்
நெஞ்சை வருடியது.,,,,
6 ஆண்டுகளுக்கு முன்பு
இதே நாளில் வாழ்வின் முக்கிய
தருணம்,
என் உயிரான உன்னை
பிரிந்து என்னால் வாழ முடியுமா?
என்ற வினாவிற்கு, விதியும்
காலமும் வாழத்தான் வேண்டுமென கூறி உன்னை
விட்டு என்னை அழைத்து சென்றது.,,,,
இன்று அதே நாளில் உன்னருகில் இருக்கிறேன்,
எத்தனை சுகமானதும் பாரமானதும் இந்த நினைவுகள்.,,,
என்னை
சிரிக்க வைத்தும் விடுகிறது அழ வைத்தும் விடுகிறது☺️😢
