முகம் காண ஓர் முயற்சி
முகம் காண ஓர் முயற்சி
முகம் காண ஓர் முயற்சி
தலை நிமிர்ந்து உன் முகம் பார்க்க நேரமில்லாமல் ஓடும்,
மனங்களின் மத்தியில்,
உன் முகம் காண முயற்சிற்கும் மனம் கிடைத்தல் அரிது!
முயற்சிற்கும் மனம் யாவும் இங்கு மகிழ்ச்சியுடன் வாழ்வதில்லை,
தன் மனதின் போராட்டங்களையும் மீறி, உன் புன்னகையை காணவே அந்த முயற்சி!