என் அழகே...
என் அழகே...

1 min

308
உன் கோலிக்குண்டு கண்கள் அழகல்ல
உன் இட்லிக் கண்ணங்கள் அழகல்ல
உன் மதிமுகம் அழகல்ல
உன் அலைபாயும் கூந்தல் அழகல்ல
உன் குங்குமச் சிவப்பு நிறம் அழகல்ல
உன் நடன நடை அழகல்ல
உன் தீராக் குழப்பங்கள் அழகல்ல
உன் குறும்புச் சிரிப்புகள் அழகல்ல
உன் செல்லச் சேட்டைகள் அழகல்ல
என் தோழியே
உன் எதார்த்தமே உந்தன் அழகு😻😘