சேராமல் போனால்...
சேராமல் போனால்...

1 min

239
ஒளியைத் தேடி நீ,
உன்னை ஒளியாய் கொண்டு நான்,
இமயமாய் நீ,
உன்னைக்கண்டு இமை தாழ்த்தும் நான்,
அக்னியாய் நீ,
உன்னால் ஆழியாய் நான்,
என் முதலின் பிம்பமாய் நீ,
உன்னைச் சேராமல் துன்பமாய் முடியும் நான்..