STORYMIRROR

Magarajeswari Ramasamy

Abstract

3  

Magarajeswari Ramasamy

Abstract

காலமெல்லாம் உன் காதலே

காலமெல்லாம் உன் காதலே

1 min
245


என் முகை காலம்தனில்,

உன் முகம் கண்டு சிரித்தேன்,


என் மலர் காலம்தனில் ,

உன் மனம் கண்டு வியந்தேன்,


என் அலர் காலம்தனில்,

உன் துணை இழந்து வீ(ழ்ந்தேனோ?)


நான் சாயும் தோள் இழந்து,

செம்மலாய் நான் சாவேனோ?


Rate this content
Log in

Similar tamil poem from Abstract