காதல் ஆசை
காதல் ஆசை

1 min

391
உன் நொடியெல்லாம் என்னை நிறைத்துவிட ஆசை,
உன் நாழிகைகளை நெஞ்சில் நீங்கா நினைவாக மாற்றிவிட ஆசை,
உன் நாட்களோடு நகர்ந்திட ஆசை,
உன் நாளையில் நின்றுவிட ஆசை,
என் அன்பினால்,
உன்னை வென்றுவிட ஆசை,
உன்னோடு தோள் சாய்த்து தொலைதூரம் சென்றுவிட ஆசை ...