Magarajeswari Ramasamy

Romance

2.8  

Magarajeswari Ramasamy

Romance

உனக்காக நான்

உனக்காக நான்

1 min
11.9K


உன்னிடம் துளியாகி 💧

உனக்காய் ஓர் துறையாவேன்🌊,

உன்னிடம் நுதலாகி➡️

உனக்காய் நுனியாவேன்🔚,

உன்னிடம் புதைந்து

உனக்காய் ஒரு புதையலாவேன்💰,

உன் முதிர்விலும் 👵

உன் முச்சம்தனை😊

முத்தமிட😘 நான் மறவேன்


Rate this content
Log in

Similar tamil poem from Romance