விலையும் விடையும்
விலையும் விடையும்

சீதனத்திற்காய் சேமிக்கவில்லை,
என் மன்னவனிற்குப் பின் என் மனதினை ஆளப்போகும் என்னவனிற்கு,
விலை ஏதும் இல்லை,
விடையாய் நான் மட்டுமே...💙
சீதனத்திற்காய் சேமிக்கவில்லை,
என் மன்னவனிற்குப் பின் என் மனதினை ஆளப்போகும் என்னவனிற்கு,
விலை ஏதும் இல்லை,
விடையாய் நான் மட்டுமே...💙